என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025
புதிய பாதை புலப்படும் நாள். செலவுகள் இருந்தாலும் அதை ஈடு செய்ய வரவுகள் வந்து சேரும். உறவினர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025
வரவு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025
முன்னேற்றம் ஏற்படும் நாள். அலுவலக பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். நெடுநாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025
முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உழைப்பிற் கேற்ற பலன் இல்லையே என்று கவலைப்படுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025
வெற்றி செய்தி வீடு வந்துசேரும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். பணியாளர்கள் தொல்லை அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025
தொட்டது துலங்கும் நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி காண்பீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும். சகோதரத்தால் அனுகூலம் உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025
பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பண வரவுகள் வந்துசேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழில் ரீதியாக புதிய பங்குதார்களை சேர்க்க முயற்சிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025
அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற காரியம் முழுமையடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.






