என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025

    வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உற்றார், உறவினர்களின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உறவினர் உதவி கிட்டும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025

    உள்ளத்தில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். செல்வந்தார்களின் சந்திப்பால் சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025

    பாராட்டும், புகழும் கூடும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    முன்னேற்றம் ஏற்படும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். விரும்பிய பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். பயணங்களால் பலன் உண்டு. வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025

    ஆதாயத்தைக் காட்டிலும் விரயம் கூடும் நாள். அமைதி குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. செலவுகளால் கையிருப்பு கரையலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. விரயம் உண்டு. நினைத்தது நடக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். விரயங்களை சமாளிக்க கடன்களை வாங்க நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025

    உறவினர் பகை அகலும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரிய மொன்றை செய்து முடிப்பீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தடைப்பட்ட காரியமொன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் கூட வரலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு ஏற்படும்.

    ×