என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த தகவல் தொலைபேசி மூலம் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025

    நன்மைகள் நடைபெறும் நாள். சந்தித்த நண்பர்களால் சந்தோஷத் தகவல் உண்டு. சகோதர விரோதம் விலகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை கேட்ட இடத்திலிருந்து வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025

    தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025

    நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025

    தொட்ட காரியம் வெற்றிபெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும், அதிகரிக்கும். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025

    உள்ளம் மகிழும் செய்தி வந்து சேரும் நாள். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025

    தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025

    நட்பு பகையாகும் நாள். மாலை நேரத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும். மதிப்பையும், மரியாதையையும் தக்கவைத்துக் கொள்ள முயற்சி எடுப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். மருத்துவச் செலவு குறைந்து மனநிம்மதி கூடும். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் இனி மனம் மாறுவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். சகோதர வழியில் சச்சரவு வந்து சேரலாம். வீட்டைச் சீரமைக்கும் பணியில் தாமதம் உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025

    பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வியாபார விரோதம் விலகும்.

    ×