என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.மீனம்
இன்றைய ராசிபலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.மீனம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் இரு மடங்காகும். வருங்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.மீனம்
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
வழிபாட்டில் நம்பிக்கை வைக்க வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
தடைகள் அதிகரிக்கும் நாள். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு குறையும். பயணத்தால் அலைச்சல் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் நாள். மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட குழப்பம் அகலும். வரன்கள் முடிவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
விடாப்பிடியாக எதையும் செய்து சாதிக்கும் நாள். நீண்ட நாளையப் பிரச்சனைகள் சமாதானமாக முடியும். குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். கடன் சுமை குறையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
மனநிறைவு கூடும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பயணத்தால் பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
குதூகலம் கூடும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். பூமிப் பிரச்சனை தீரும். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.






