என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
வசதி வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட விரோதம் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாய்ப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் விரோதம் விலகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முன்வருவீர்கள். இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியத்திலிருந்த அச்சுறுத்தல்கள் அகலும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நீடித்த நோய் குணமாகும். திடீர் பணவரவு சந்தோஷத்தைக் கொடுக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். தொழில் வெற்றி நடைபோடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். பொதுவாழ்வில் அதிரடியாக நீங்கள் எடுத்த முடிவு ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு. சேமிப்பில் சிறிது கரையலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். கடுமையான எதிர்ப்புகள் கூடத் திடீரென சாதகமாகிவிடும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்புக் கூடும்.






