என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. மருத்துவச் செலவு உண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
உதிரி வருமானங்கள் வந்துசேரும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புண்ணிய காரியத்திற்கு பொருளுதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு உரிய விதம் நடந்து கொள்வர். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆதாயம் தரும் தகவல் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். புதிய வாய்ப்பு தேடி வரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் கூடும். பயணம் பலன் தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்பு களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். நல்லவர்களின் சந்திப்பு கிடைக்கும். காரிய வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வசதி வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட விரோதம் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும்.






