என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நீண்டதூரப் பயணங்களை பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025
வளர்ச்சி கூடும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமுமாக முடியும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். தொலைபேசி தகவல் மகிழ்ச்சி தரும். வீடு கட்டும் பணியை தொடர நினைப்பீர்கள். அரசுவழி சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்
மீனம்
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
வளர்ச்சி கூடும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்த வர்கள் விலகுவர். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் சுணக் கம் ஏற்படலாம். பிரச்சினைகளை சமாளிக்கப் பிறரிடம் ஆலோ சனை கேட்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டும் நாள். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரலாம். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் பிள்ளை நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பிரிந்து கூடும். சென்றவர்கள் வந்திணைவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கண்டுபிடிப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. எதையும் யோசித்துச் செய்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.






