என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்யும் முயற்சி கைகூடும். ஆன்மிகப் பயணம் மகிழ்ச்சி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எந்த முக்கிய முடிவையும் யோசித்து எடுப்பது உத்தமம். அச்சுறுத்தும் நோய் அகல மருத்துவ ஆலோசனைகளை பெறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
நல்ல விசயங்களில் திருப்பம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். வருவாய் திருப்தியளிக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும் .தங்கள் தேவை நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் ஆர்வம் கூடும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடுமாற்ற சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
அருகில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். செலவுகளை சமாளிக்க நேற்றைய சேமிப்பு கைகொடுக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. திடீர் பயணமொன்றால் வழக்கமான பணிகளில் உதவுவர். சுணக்கம் ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிட்டும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். அதிகாலையிலேயே செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில். உயர் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.






