என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    துன்பங்கள் தூளாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டுகொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விரோதங்கள் விலகும் நாள். வீண் பழிகள் அகலும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும், செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடி வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரவு அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் சீராக நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    தன்னம்பிக்கை கூடும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் செலவுகள் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் எதிர்பாராத பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிகூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தொழிலில் பணியாளர்களால் தொல்லை உண்டு. அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    ×