என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி உண்டு. திருமண வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வருமானம் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு அதிகரிக்கும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை தரும். தொழில் வளர்ச்சி கருதி முக்கிய புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்க அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதப்பட்டு வந்தடையும். பெண்கள் தங்க நகை வாங்க ஆரம்பிப்பர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்பு செலவு உண்டு. உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. மருத்துவச்செலவு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும் நாள். மருத்துவச் செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த உயர்வு கிடைக்கும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    ×