என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள திட்டமிடுவீர்கள். நண்பர்களோடு இருந்த பிரச்சனை சமாதானமாக முடியும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
இனிமையான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். அன்னிய தேச பயணம் எண்ணியபடியே கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் கிடைக்கும் நாள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம். உத்தியோக நலன் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
மனக்கலக்கம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மறதியால் சில தொல்லைகளுக்கு ஆட்படலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் கூடும் நாள். இடமாற்றம் உறுதியாகலாம். உறவினர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர். நண்பர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லும். உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளைத் தொடருவது பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டாம்.
மீனம்
இன்றைய ராசிபலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நன்மை தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.






