என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் நன்மை உண்டு. இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் அமைப்பு உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும் நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். விலகிய சொந்தங்கள் விரும்பி வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் பணி ஓய்விற்குப் பிறகும் பணிபுரிய அழைப்பு வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். வீண் விரயம் உண்டு. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை அடைவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை சுமுகமாக முடியும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பல நாட்களாக மனதை வாட்டிய கவலை இன்று முடிவிற்கு வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்களும் வாங்க ஆசைப்படுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    ×