என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற காரியம் முழுமையடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள் வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வேகமாகத் தொடங்கிய சில வேலைகள் பாதியில் நின்றுவிடலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    யோகமான நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். கொடுத்தவாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    சச்சரவுகள் அகலும் நாள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்க வரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் உயரும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தியுண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். கடன் சுமை குறையும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் உண்டு. வெளியூர்ப் பயணங்களை மாற்றியமைப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். வீணான வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    ×