என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அலைபேசி வழியில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். தனித்தியங்க முற்படுவீர்கள். வீடு மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025

    யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025

    பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்டதூர பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். உத்தியோகத்தில் முன்பு ஏற்பட்ட பிரச்சனை மீண்டும் தொடரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாட்டைக் கண்டு மேலதிகாரிகள் வியப்படைவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். வீடு இடம், வாங்கும் யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025

    புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். பூமிப் பிரச்சனை தீரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். புது முயற்சி வெற்றி தரும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    ×