என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்னியதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். வியாபார விரோதம் விலகும். சங்கிலித் தொடர் போல வந்த கடன்சுமை குறையும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025

    விரோதிகள் விலகும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். மாற்று இனத்தவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025

    சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களை சாதிக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலம் தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    லாபம் நினைத்தபடியே வந்து சேரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். காரிய வெற்றிக்கு அனுபவமிக்கவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025

    யோகமான நாள். முன்னோர் சொத்துகளில் முறையாக லாபம் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025

    நினைத்தது நிறைவேறும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திருமண முயற்சி பலன் தரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன்சுமை அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீகப் பயணங்களால் திருப்தியடையும் நாள். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கண்டிப்பு கலக்கத்தை ஏற்படுத்தும்.

    ×