என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025

    இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025

    சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். வரன்கள் வாயில் தேடி வரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025

    வசதிகள் பெருகும் நாள். வருமானம் உயரும். வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவர்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025

    நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025

    புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணங்கள் பலன் தரும். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025

    நெருக்கடி நிலை ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். உறவினர் பகை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் தொல்லை உண்டு. வரவைவிட செலவு கூடும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025

    நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் விடியற்காலையிலேயே ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலைகள் உருவாகும். உத்தியோகத்தில் பிரச்சனை நீடிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும்.

    ×