என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் நடைபெறும் நாள். சேமிப்பு உயர சிக்கனத்தை கையாள்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் அரசு பணிக்காக செய்த முயற்சி கைகூடலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகை உண்டு. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்கள்
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். வீண் அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தடுமாற்றம் ஏற்படும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும் ஏற்படும் நாள். அடுக்கடுக்காக பிரச்சினைகள் ஏற்பட்டு அமைதி குறையும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி மூலம் அனுகூல செய்தி வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் உறுதியாகலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புக் கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.அந்நிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாகச் செய்தி வரலாம்.






