என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிட பணிகளை தொடர்வது பற்றி சிந்திப்பீர்கள். ஆலயவழிபாட்டில் ஆர்வம் கூடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வராமல் இருந்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்து கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. வியாபார விருத்தி ஏற்படும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வெளியுலக தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை பிரமிக்க வைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக்க கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினையிலிருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். நீடித்த நோய் அகலும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழியில் சகாயம் கிடைக்கும்.

    ×