என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். பயணங்களை தள்ளி வைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாகன பழுது செலவுகளால் கையிருப்பு குறையலாம். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும். குடும்பத்தினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
கவலைகள் தீர கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வாழ்க்கைத் துணைவழியே விரயங்கள் ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டியநாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். சுபவிரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொறுமையை கடைபிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால்அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வரும் தொலைபேசி வழித்தகவல் வருமானம் தரக்கூடியதாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்குவது சம்பந்தப்பட்ட முயற்சி பலன் தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடமாற்றம் இனிய மாற்றமாக அமையும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து சேரலாம்.






