என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப்பேசி பாராட்டு பெறும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். நடைபெறாது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். உடல் நலம் சீராகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்தி வீடு வந்து சேரும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
மீனம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை கேட்ட இடத்திலிருந்து வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. தொழில் சீராக நடை பெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விலை யுயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. பிறர் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவதால் பிரச்சினைகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு யோசித்துச் செய்வது நல்லது தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புக் குறையலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்தை வாங்குவீர்கள்.






