என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம், பூமி வாங்கும் வாய்ப்புக் கைகூடும். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கல்யாணகனவுகள் நனவாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். விரும்பிய பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். ஆரோக்கியம் சீராகும். நேற்றைய பணியொன்று இன்றும் தொடரலாம். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர் பகை அகலும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். உறவினர்களால் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட காரியமொன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் கூட வரலாம். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். செலவுகள் இருந்தாலும் அதை ஈடு செய்ய வரவுகள் வந்து சேரும். உறவினர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வரவு அதிகரிக்கும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை பிரிந்து பணிபுரியும் சூழல் உருவாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். அலுவலக பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். நெடுநாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.

    ×