என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். நல்லவர்களின் சந்திப்பு கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதியை கொடுக்கும். எந்தக்காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வசதி வாய்ப்புகள் வந்து சேரும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட விரோதம் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும். வாகனமாற்றுச் சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் விரோதம் விலகும். வரவு திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாலைநேரம் மங்கலத் தகவல் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்படவேண்டிய நாள். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலுமா என்பது சந்தேகம்தான். நாவில் கவனம் செலுத்தினால் நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பணநெருக்கடி ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். விலகிச்சென்ற உறவினர்களால் தொல்லையுண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். சகோதர வழியில் சச்சரவு வந்து சேரலாம். வீட்டைச் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வியாபார விரோதம் விலகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். காரியங்களை எளிதில் செய்து முடிக்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
உள்ளத்தில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். செல்வந்தர்களின் சந்திப்பால் சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.






