என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் இருமடங்காகும். வருங்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சி வெற்றி தரும். பொருள் வரவு திருப்தி தரும். நண்பர்களுடன் எடுத்த கூட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். நூதனபொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை கண்டு கொள்வீர்கள். செய் தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும். வரவு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விடாப்பிடியாக எதையும் செய்து சாதிக்கும் நாள். நீண்ட நாளைய பிரச்சினைகள் சமாதானமாக முடியும். குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். வீடு மாற்றம் ஏற்படலாம். கடன் சுமை குறையும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மன நிறைவு கூடும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பயணத்தால் பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கடன் பாக்கிகள் வசூலாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    குதூகலம் கூடும் நாள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த தகவல் தொலைபேசி மூலம் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். சந்தித்த நண்பர்களால் சந்தோஷத் தகவல் உண்டு. சகோதர விரோதம் விலகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். தனவரவு திருப்தி தரும்.

    ×