என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் கூடும் நாள். சொன்ன சொல்லைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். வாகன மாற்ற சிந்தனை.
மீனம்
இன்றைய ராசி பலன்
நல்ல செய்தி இல்லம் தேடி வரும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும் நாள். குடும்பப் பிரச்சினைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. சிலர் பாராட்டுவது போல் உங்களை விமர்சிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும் வாகனத்தால் தொல்லை ஏற்படலாம். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உறவினர்கள் பகை உருவாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். தொழில் வெற்றி நடைபோடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். பலன் தரும் விதத்தில் பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். பொதுவாழ்வில் அதிரடியாக நீங்கள் எடுத்த முடிவுகளால் சில ஆச்சரியங்கள் நிகழலாம். பிள்ளைகளால் பெருமை உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். கடுமையான எதிர்ப்புகள்கூட திடீரென சாதகமாகிவிடும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வராது என நினைத்த பணவரவுகள் வந்து வியப்பில் ஆழ்த்தும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சமூகப் பணிகளில் அக்கறை காட்டுவீர்கள்.






