என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாள் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஆதரவு உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும். பிள்ளைகளின் சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் உண்டு. மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி கூடும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்தது நிறைவேற நண்பர்களின் ஆதரவு கிட்டும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்துதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றிச் சிந்திப்பீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுகள் முடிவாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபார போட்டிகள் அகலும்.






