என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவிடும் சூழ்நிலை உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரும். வரவு எதிர்பார்த்ததை விட உயரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். விழிப்புணர்ச்சி தேவை. கடன்சுமை அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சியைக் காண வேண்டிய நாள். கவனக்குறைவால் பொருள் விரயம் ஏற்படலாம். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மாமன்,மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பகை விலகும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பலநாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல்-கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தென்படும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு.






