என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர் பார்த்த பணவரவுகள் வந்துசேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. முக்கியப்புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக புதிய பங்குதார்களைச் சேர்க்க முயற்சிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற காரியம் முழுமையடையும். பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பாக்கிகள் வசூலாகி பரவரசப்படுத்தும் நாள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேகமாகத் தொடங்கிய சில வேலைகள் பாதியில் நின்றுவிடலாம். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சச்சரவுகள் அகலும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும்.பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நல்லவர்களின் சந்திப்புக் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதி தரும். எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.






