என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் விரயம் உண்டு. வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது, குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உள்ளடக்கி வைத்துக் கொள்ள வேண்டிய நாள். உடன் இருப்பவர்கள் எதிரியாகலாம். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். சங்கிலித் தொடர் போல வந்த கடன்சுமை தீர புதிய வழியில் முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்திற்காக சென்று வந்த கைகூடும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சேமிப்புக் கரையும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். நண்பர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. விரயங்கள் கூடும். உடல்நலனில் சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் அகலும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து இணையும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணம் எதிர் பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டுச் செல்வர். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். தொழிலை விரிவுபடுத்தப் புதிய பங்குதார்கள் வந்திணைவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். இடம், பூமி சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் சுமை குறையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களிடம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்களை தேர்ந்தெடுப்பீர்கள்.

    ×