என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
நட்பு பகையாகும் நாள். மாலை நேரத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும். விரயம் உண்டு. விலையுயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. உத்யோகத்தில் பணிமாற்றம் பற்றிய தகவல் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் இனி மனம் மாறுவர். மருத்துவச் செலவு குறைந்து மன நிம்மதி கூடும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி அனுகூலம் தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வருமானம் இருமடங்காக உயரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உறவினர்கள் உங்களை மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். சுபச்செய்தியொன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புகழ் மிக்கவர்கள் தேவையான உதவி செய்வர். தொழில் வளர்ச்சி உண்டு. பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துகளை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களை தேடி வருவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிரடியான முடிவுகளால் சில ஆச்சரியங்கள் நிகழலாம். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
சேமிப்பு கரையும் நாள். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நினைத்தது நிறைவேறும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வரலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.






