என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பயணங்களால் பலன் உண்டு. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மறக்கமுடியாத புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். புதிதாகத் தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும். வரவு இருமடங்காக உயரும். வியாபாரத்தில் உங்களுக்கென்று தனிப்பாதை அமைத்துக்கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இருந்து மறைமுகப் போட்டிகள் விலகும். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொழில் முன்னேற்றமுண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். ஆரோக்கியத் தொல்லையுண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உறவினர் பகை உருவாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சுகங்கள் வந்து சேர சுப்ரமணியரை வழிபட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காலையில் பணப்புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் தாமதம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் இடத்தில் பாராட்டுப்பெறுவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் கிடைக்கும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணங்களால் பலன் உண்டு. அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவதில் ஆதாயம் உண்டு.

    ×