என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் வீட்டுப் பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த கடன்கள் வசூலாகும் நாள். குடும்பப் பிரச்சினை குறையும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நாட்டுப்பற்று மிக்கவர்களால் நன்மை கிடைக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். விவாகப் பேச்சுகள் முடிவடையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு சம்பந்தமாக நல்ல தகவல் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். இளைய சகோதர வகையில் இனிய செய்தி உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக் குரிய விதம் நடந்து கொள்வர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூட முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து மகிழும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப் புணர்ந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் தாமதப்பட்ட பதவி உயர்வு தானாக வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல்களால் ஆனந்தம் ஏற்படும் நாள். உதவிக்கரம் நீட்ட உறவினர்கள் முன்வருவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதியவர்களை நம்பி ஒப்படைத்த காரியம் முடிவடையும்.

    ×