என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    செய்தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் நாள். திடீர் வரவு உண்டு. வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஊர்மாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். அடகு வைத்த நகைகளை மீட்பது பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தினர்களின் குறை தீர்க்க சிறிது செலவிடுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வரன்கள் வாயில்தேடி வரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான தகவல் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பங்காளிப் பகைமாறும். உடன் பிறப்புகளால் உயர்வு கிட்டும். கூட்டுத் தொழிலில் இருந்த தகராறுகள் மாறும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் லட்சியங்கள் நிறைவேறும் நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். நீண்டநாள் பழகிய நண்பர் ஒருவரால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை எப்படியாவது பூர்த்தி செய்துவிடுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எடுத்த முயற்சி எளிதில் வெற்றி தரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணிகள் துரிதமாக நடைபெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது உத்தமம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர்களிடம் பேசும்பொழுது கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதையும் யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றச் சிந்தனை தனுசு - ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

    ×