என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்பணர்ந்து நடந்து கொள்வர். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வியாபார விருத்தியுண்டு. மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். பம்பரம்போல் சுழன்று பணிபுரிந்து உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூட முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். பி்ள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களால் தொல்லை உருவாகும் நாள். வீண் விரயம் உண்டு. மாற்றுக்கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடல் தாண்டி வரும் செய்தி காதினிக்கச் செய்யும். உடல் நலம் சீராகி உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சேமிப்புகள் கரைந்தாலும் செலவிற்கு பணம் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அடுத்தவர்களின் ஆலோசனைகளால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழிலுக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சாதகமாக அமையும். தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வரவு திருப்தி தரும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வருவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். மற்றர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். துன்பங்கள் தூர ஓடும். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக அரசு வழியில் செய்த முயற்சிகளால் அனுகூலமான நிலை காணப்படும். வியாபாரம், தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

    ×