என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றத்தால் மனக்கலக்கம் ஏற்படலாம். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்லும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். திடீரென எடுத்த முடிவு நன்மை தரும். தர்ம காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சிவாலய வழிபாட்டால் சிறப்புகளைக் காண வேண்டிய நாள் தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழில் வெற்றிநடை போடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடமையில் இருந்த தொய்வு அகலும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வரவு திருப்தி தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். மருத்துவச் செலவு தவிர்க்க முடியாததாக அமையும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பூர்வீக சொத்துத்தகராறுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் காரிய தாமதம் ஏற்படும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள்.

    ×