என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் காரிய தாமதம் ஏற்படும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயத்தை விடச் செலவுகள் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நாவடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். விரயம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தொய்வடைந்த தொழிலை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் தொல்லையுண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கடன் சுமை குறையும் நாள். கடல் தாண்டி செல்லும் முயற்சி கைகூடும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படுவர். எதிர்ப்பாக இருந்த தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சகோதர சச்சரவுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக செய்துமுடிப்பீர்கள். உறவினரால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். மக்கள் செல்வங்களால் வருமானம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். பக்க பலமாக நண்பர்கள் இருந்து உதவி செய்வர். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    ×