என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சகோதர சச்சரவுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக செய்துமுடிப்பீர்கள். உறவினரால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். மக்கள் செல்வங்களால் வருமானம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். பக்க பலமாக நண்பர்கள் இருந்து உதவி செய்வர். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் நீடிக்கலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பற்றாக்குறை அகலும் நாள். நண்பர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது. உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலையொன்றை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மன உறுதியுடன் செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வீட்டைச் சீரமைக்கும் எண்ணம் உருவாகும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். பலன் தரும் விதத்தில் பயணங்கள் அமையும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். தொழில் தொடங்குவதற்கு முதலீடு கேட்ட இடத்தில் கிடைக்கும். பயணம் எதிர்பார்த்த நற்பலன்களைத் தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பணியாட்களால் தொல்லை உண்டு. இதுவரை சேர்த்த சேமிப்பு கரையும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது. வியாபார விரோதங்களை சமாளிக்க நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் சுகங்களும், சந்தோஷங்களும் கூடும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் விலகும். அரசு வழிச்சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். வீடு மனை வாங்க எடுத்த முயற்சி பலன் தரும். பெயரும் புகழும் கூடும். அலுவலக பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.

    ×