என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஒளிமயமான வாழ்க்கை அமைய உறுதுணைபுரியும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். வியாபார விரோதம் விலகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    செலவுகள் அதிகரிக்கும் நாள். காரிய வெற்றிக்கு அதிகப் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கருதி புதிய முயற்சி எடுப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும். புதிய நண்பர்களின் சந்திப்பு பொருளாதார நிலையை உயர்த்தும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கோரிக்கைகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் அகலும். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். வி.ஐ.பி.க்களால் விருப்பங்கள் நிறைவேறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணலாம். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. உங்கள் உழைப்பும், திறமையும் வீண் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். எடுத்த காரியம் முடியும் வரை அதே சிந்தனையாக இருந்து அந்தக் காரியத்தை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தொடங்கிய காரியம் துரிதமாக நடைபெறும் நாள். வருமானத்தை பெருக்கும் வழியை கண்டு கொள்வீர்கள். இனிய செய்தி இல்லம் தேடி வந்து சேரும். தொழிலில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அருமையான நாள். பலருடைய அன்பிற்கு பாத்திரமாவீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காரியத்தடை அகலும். தொழில் வளர்ச்சி உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உற்சாகத்தோடு பணி புரிவீர்கள். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். நேற்று சந்திக்க நினைத்த ஒருவர் இன்று நேரில் வருவார்.

    ×