என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர் பாராட்டுவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
துன்பங்கள் தூர ஓடும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசைதிருப்பம் ஏற்படலாம். வங்கிகளில் வைப்பு நிதி உயரும். அரசு வழியில் அனுகூலம் தரும் செய்தி உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். தொழிலில் மற்றவர்களின் குறுக்கீடுகள் அகலும். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். காரியங்களை திறம்பட செய்வதன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். நல்லவர்களின் சிநேகம் கிட்டும். வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சிந்திக்காது செய்த காரியங்களில் கூட சிறப்படையும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளால் கடன் சுமை குறையும் நாள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களைத் தேடிவருவர். திடீர் பயணங்கள் உண்டு. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உதிரி வருமானங்கள் பெருகி உள்ளம் மகிழும் நாள். உறவினர் வழியில் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் சம்மந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.






