என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பொருளாதார நிலை மேலோங்கும். இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சி கைகூடும். அன்னிய தேச தொடர்பு எண்ணியபடியே அமையும். அக்கம்பக்கத்து வீட்டினரின் பகை மாறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முக்கியத் திருப்பங்கள் ஏற்படும் நாள். முன்னேற்றப் பாதையில் சில தடைகள் வரலாம். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் ஒருசில குறுக்கீடுகள் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    திடீர் செலவுகள் ஏற்பட்டு திக்குமுக்காட செய்யும் நாள். காரியம் நிறைவேற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் உயரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் செலவுகள் உருவாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் ஆனந்தமளிக்கும் நாள். எதிர்பாராதபடியே நல்ல சம்பவம் நடைபெறும். நாளை வரும் என நினைத்த பணவரவொன்று இன்றே வந்து சேரலாம். அன்னிய தேசத்திலிருந்து அழைப்பு வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகல விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கடன் சுமை கூடுகிறதே என்று கவலைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு சக பணியாளர்களுக்கு போய்ச்சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணம் போல எல்லாம் நடைபெறும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இதுவரை வராத உறவினர்கள் சிலர் இல்லம் தேடிவரும் வாய்ப்பு உண்டு. உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.

    ×