என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். உற்சாகமாக பணிபுரிவீர்கள். உள்ளன்போடு பழகியவர்கள் உதவி செய்ய முன்வருவர். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோர் வழியல் பிரியம் கூடும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை காண வேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும். புதிய தொழில் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். விவாக பேச்சுகள் கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அந்தஸ்து உயரும் நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். பழைய கடன்களை அடைக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். திருமணத் தடை அகலும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பண வரவு எவ்வளவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செல்வநிலை உயரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். தொழில் வளர்ச்சி கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாள்பட்ட நோய் அகலும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். விலகிப் போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரிய மானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். தொழிலில் தனலாபம் கிடைக்கும். சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

    ×