என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பூமியோகம் உண்டு. அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பூமியோகம் உண்டு. அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். இனிமையான அனுபவங்கள் ஏற்படும். உங்களின் திறைமயான செயல்பாடுகளைப் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாடுமாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம். உடன் பணிபுரிபவர்களோடு உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    உற்றார், உறவினர்களில் ஒருசிலர் உதவிகேட்டு வருவர். உத்யோக நலன் கருதி ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்கள் திறமையான செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். நண்பர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டு. இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புது முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் மாறுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் அலைச்சல்கள் ஏற்படும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வந்த பிரச்சினை மன அமைதியை குறைக்கும்.

    ×