என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டதன் மூலம் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நிகழ்கால தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வாங்கல்-கொடுக்கல்களில் கவனம் தேவை. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையிலிருந்த தொய்வு அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவிற்கு வரலாம். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காரிய அனுகூலம் ஏற்படும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    செல்வ நிலை உயரும் நாள். பிள்ளைகளின் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். புதிய உத்தியோகத்திற்காக செய்த முயற்சி வெற்றி பெறும். வாழ்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்ளும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத பணவரவால் இதயம் மகிழும் நாள். இருப்பினும் செலவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வரவும், செலவும் சமமாகும் நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. சகோதரர் வழியில் சச்சரவுகள் உண்டு. கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

    ×