என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகம் சம்பந்தமாக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். மாலை நேரம் மனதிற்கினிய செய்தி வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள். எதிர்பாராத விதத்தில் வரன்கள் முடிவடையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோரால் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பிரபலமானவர்களால் பிரச்சினை தீரும் நாள். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளால் கடன் சுமை குறையும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். தனலாபம் உண்டு. பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசி பலன்
வரவேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இடமாற்றம், வீடு மாற்றங்களால் நன்மை ஏற்படும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். வாங்கல் - கொடுக்கல்கள் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.






