என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். வாங்கல்-கொடுக்கல்கள் திருப்தி தரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். உடல் நலனுக்காக செலவிடுவீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பிடிவாத குணத்தால் உத்தியோகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
மாலை நேரத்தில் மனக்குழப்பம் ஏற்படும் நாள். மதியத்திற்கு மேல் விரயம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரிடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தனவரவில் இருந்த தடைகள் விலகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். மாற்றினத்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து கொடுப்பர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம் இன்று எளிதில் முடியும். வாங்கல்-கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். நீடித்த நோயிலிருந்து நிவராணம் காண்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பிரச்சினைகள் தீரவழிகாட்டுவர். பண வரவு திருப்தி தரும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.






