என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    துயரங்கள் தூளாகும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். வருமானம் திருப்தி தரும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். திட்டமிட்டு செலவு செய்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். சில நேரங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவ பதவிகள் வரலாம். உத்தியோக மாற்றம் உறுதியாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். சகோதர வழியில் சந்தோஷ தகவல் உண்டு. தொழில் போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாக மாறலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்கள்

    யோகமான நாள். உடன் பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொலை தூரத்தில் இருந்து நல்லதகவலொன்று வந்து சேரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி இல்லையே என்று கவலைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். திடீர் வரவு மகிழ்ச்சி தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    ×