என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். எளிதில் மற்றவர்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரவு இருமடங்காகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு விலகிச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் வருமானம் உயர புதிய முயற்சி எடுப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக செல்லும் பயணம் பலன் தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக பயணமொன்று ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியமளிக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருளாதார வளர்ச்சி உண்டு

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சினைகள் குறையும். மாற்றுக் கருத்துடையார் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் கை நழுவிச்சென்ற வாய்ப்பு மீண்டும் வரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய முயற்சி எடுப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    செல்போன் வழிச் செய்தி சிந்திக்க வைக்கும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    ×