என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கடினமான காரியத்தைக்கூட எளிதாகச் செய்து முடிக்கும் நாள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். சகோதரர் வழிப் பிரச்சினைகள் சமாதானம் அடையும். தொழில் போட்டிகள் அகலும். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். அன்னியர்களின் ஒத்துழைப்போடு எண்ணிய காரியம் நிறைவேறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு. உத்தியோகத்தில் இனிமை தராத விதத்தில் இடமாற்றங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இனிய பலன் கிடைக்க இறைவனை வணங்க வேண்டிய நாள். எதை செய்தாலும் யோசித்து செய்வது நல்லது குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பெருமாள் வழிபாட்டால் பெருமைகள் குவியும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். புதிய திட்டமொன்றைச் செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். உத்தியோகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தனவரவு திருப்தி தரும். கொள்கைப்பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புதுமுயற்சியொன்றில் ஈடுபடுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விரோதங்கள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். சகோதரர்களால் உதவி கிட்டும் உத்யோகத்தில் நிரந்தர பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சொந்தங்களின் பாராட்டு கிடைக்கும். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். பொருளாதார நிலை உயரும்.

    ×