என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். அலைபேசி மூலம் ஆனந்தச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். நேர்முகத் தேர்வு முடிவு மகிழ்ச்சி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வெளிநாட்டுப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். உத்தியோகத்திலிருந்து வி.ஆர்.எஸ். பெறலாமா என்று சிந்திப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாகச் செய்த புது முயற்சிகளில் வெற்றி பெறும். இடம், பூமி வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கல்விக்காக எடுத்த முயற்சி பலன் தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சிகூட மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். வாங்கல்-கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதிரிகளின் பலம் குறையும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். வியாபாரம் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வெற்றி கிட்டும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. எந்தக்காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கடினமான காரியத்தைக்கூட எளிதாகச் செய்து முடிக்கும் நாள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும்.






