என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலம் பற்றிய கவலை உருவாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்புச் செய்வர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும் நாள். நல்ல தகவல் இல்லம் வந்து சேரும். வாங்கல்-கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும். சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தன வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் பிரச்சினைகள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விரோதிகள் விலகும் நாள். வரவு திருப்தி தரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன் பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களைக் கண்டு கொள்வீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சி இப்பொழுது வெற்றி பெறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். நீண்டநாளைய எண்ணம் நிறைவேறும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் விடுமுறை நாளிலும் வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறர் வியக்கும் அளவு செயலொன்றை உத்தியோகத்தில் செய்து காட்டுவீர்கள்.

    ×