என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் துணிச்சலோடு செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும். செய்தொழில் சிறப்பாக நடைபெறும். பயணத்தால் பலன் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். பக்குவமாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப்பிரச்சினைக்கு முடிவெடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வீகச் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். அரைகுறையாக நின்ற பணிகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழியே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் வரலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வரவேண்டிய தொகை குறிப்பிட்ட படி வந்து சேரும். இருப்பினும் திடீர் செலவுகளைச் சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கடமையைச் சரிசெய்ய கதிர் வேலனை வழிபட வேண்டிய நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பேச்சுத்திறமையால் சூழ்ச்சியிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம். உத்தியோகத்தில் சகபணியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நெருக்கடி நிலை அகலும் நாள். நிதி நிலை உயரும். உறவினர் பகை மாறும். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடை த்து மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். நண்பர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வது நல்லது. வீடு கட்டும் முயற்சியில் தடைகள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புக் குறையும்.






